HAPPY CHRISTMAS!

Friday, October 9, 2009

சோம்பலை உதறித் தள்ளு
உன் சாம்பல் கூட சாதனை படைக்கும்

எனது பெயர் சிவப்பிரகாசம் மனோகரன்
என்னை சோமகாந்தன் என்றும் அழைப்பர்
நான் ௧௯௮௨.௧௧.௨௫ பழுகாமத்தில் பிறந்தவன்
கும்ப ராசி பூரட்டாதி ௨ம் பாதம்
நான் இப்ப பல்கலைக்கழகம் முடித்து விட்டு வேலை இல்லாமல் உள்ளேன் .
எனது இலட்சியம் நல்ல சமூக சேவையாளராக வாழ்வது .
இந்த சமுதாயத்தை அன்பும் ,ஒற்றுமை ,ஒழுக்கம் உள்ள சமுதாயமாக உருவாக்க வேண்டும் .
0779183272

Wednesday, October 7, 2009



எளிமையான வாழ்க்கை நடத்து
உண்மை பேசு
எல்லோரையும் நேசி
உன் காரியங்களில் எல்லாம் நேர்மையாக நட
உனக்கு தெய்வ தரிசனம் கிட்டும்

முருகன் துதி

சரணம் சரணம் முருகையா
சரவண பவனே முருகையா -சரணம்
அன்பு தெய்வமே முருகையா
ஆறுதல் அளிப்பாய் முருகையா -சரணம்
பழனி தெய்வமே முருகையா
பக்த வத்ஸல முருகையா -சரணம்
அழகு தெய்வமே முருகையா
அனாத ரட்சகா முருகையா -சரணம்

கீதாசாரம்

சோம்பலும்,செயலிழந்த நிலையும் கோளைகலுகே உரியது அவை உனக்கு வேண்டாம் .பலவீனங்களைத் தூக்கிஎறிந்து வாழ்க்கைப் போராட்டத்திற்கு ஆயத்தமாகு.துக்கங்கள் ஏற்படுவது விதியென்று கருதி அடிபனிகிறவன் பாவம் செய்கிறான்.எதிர்ப்பைகண்டு அடிபணியாதே,போராடக் கற்றுகொள்.ஓடி ஒளிந்து கொள்வது பிரசனைகளுக்குத் தீர்வு ஆகாது .எது வந்தாலும் முனைப்போடு எதிர்கொள்.உலகத்தை தலை கீழாக மாற்றக் கூடிய சக்தி உனக்கு உண்டு.அதை வெளிக்கொண்டு வா.இந்த தர்மத்தை விட மேன்மை தரக்கூடிய வேறு எதுவும் இல்லை. இதில் உயிர் விட நேர்ந்தாலும் உயேர்வேதான்.தர்ம யுத்தத்தில் இறங்கக் கூடியவநுக்கு உலகில் எல்லாமே கிடைக்கும்.கடமையிலிருந்து நலுவுகிறவன் அனைத்தையும் இழக்கிறான்.செயலில் இறங்க ஆயத்தமில்லாத தனி மனிதனும் ,சமுதாயமும் ஆபத்தை வர வளைத்துக் கொள்கிறான்.எனவே எழுந்து நில் ,எதிரிகளைத் தோற்கடித்து வளமான இராய போகத்தை அனுபவி.அழிவில்லாத வெற்றியை அடைவாய்.நல் வாழ்வும் செல்வங்களும் வீரனான உனக்கே உரியவை .

Monday, October 5, 2009

ஓம் தாயே நமஹ
ஓம் தந்தையே நமஹ
ஓம் சற்குருவே நமஹ