HAPPY CHRISTMAS!

Saturday, December 19, 2009

சிந்தனைத் துளிகள்

நீ தூய்மை உள்ளவனாக இருந்தால் வலிமை உள்ளவனாக இருந்தால் ,நீ ஒருவனே உலகிலுள்ள அத்தனை பேருக்கும் சமமானவனாவாய் .
லட்சியத்திற்காக உன் உயிரையும் அர்ப்பணிக்கக் கூடியவனாக இருந்தால்தான் நீ ஒரு தலைவனாக இருக்க முடியும் .

No comments:

Post a Comment