HAPPY CHRISTMAS!

Saturday, December 26, 2009

சிந்தனை

அறிவை அறிவாள் அறியும் அறிவே அறிவு.
எழுமின் விழிமின் கருதிய கருமம்
கை கூடும் வரை அயராது உழைமின் .
'நான் எதையும் சாதிக்க வல்லவன்'என்று சொல்.நீ உறுதியுடன் இருந்தால் ,பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகி விடும் .

No comments:

Post a Comment