நாம் எயமானைப்போல் வேலை செய்ய வேண்டும்.அடிமையைப் போல் அல்ல .சுதந்திரமாகக் காரியங்களை செய் அன்பு மயமாகக் காரியங்களை செய்.
அன்பின் முலமாக செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டு வந்தே தீரும்.
அறிவு சுரங்கத்தைத் திறப்பதற்கான திறவு கோல் மன ஒருமைப்பாடு ஆகும்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment